பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2015

போலி வாக்குசீட்டு யாழில் விநியோகம் படங்கள் இணைப்பு

இன்று யாழ்ப்பாணத்தில் போலியான வாக்குசீட்டு விநியோகிக்கப்படுகிறது. அதில் பொதுவேட்பாளர்  மைத்திரிபால சிறிசேனவின் பெயருக்கு நேராக முச்சக்கரவண்டியும், சிறிதுங்க ஜெயசேகரவின் பெயருக்கு நேராக யானை சின்னமும் போடப்பட்டுள்ளது.
இந்த வாக்குசீட்டில் மஹிந்த ராஜபக்சவின் பெயருக்கு அருகில் இருக்கும் வெற்றிலை சின்னம் மாத்திரம் புள்ளடியிடப்பட்டுள்ளது. இதனை விநியோகித்தவர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை என மக்கள் தெரிவித்தனர்.