பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜன., 2015

புங்குடுதீவு காளிகா பரமேஸ்வரி ஆலயத்துக்கு சுவிஸ் அன்பரின் கொடை


 நிலையத்தின் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப வேலைத்திட்டத்துக்காக புங்குடுதீவு-4 பிறப்பிடமாகவும் தற்போது
சுவிஸ் நாட்டில் வசிப்பவருமான திரு.பரலோகநாதன் லோகநாதன் அவர்கள் இன்று 150000ரூபாய் (ஒருலட்சத்து ஐம்பதாயிரம்) பணத்தை அன்பர் ஒருவர் ஊடாக வழங்கி இருந்தார். இவருக்கு எம் மனம் நிறைந்த பாராட்டுக்களும் நன்றிகளும். 
Gefällt mir ·  ·