பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2015

புத்தாண்டு நாளில் பதவியேற்ற சுவிஸ் பெண் ஜனாதிபதி சிமொநிட்டா சிமொருக்கா



புத்தாண்டு நாளில் சுவிஸின் ஜனாதிபதியாக சிமோனிட்டா சிமருகா என்ற பெண் பதவியேற்றுள்ளார்.

இவர் 5வது பெண் ஜனாதிபதி ஆவார், துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த இவர், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 181 வாக்குகள் பெற்று பதவியேற்றுள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி பதவியேற்றுள்ள இவரின் பணி நிறைவுக்காலம் 2015 டிசம்பர் 31ம் திகதியாகும்.