பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2015

ஜெ., அன்பழகன் கோரிக்கையை நிராகரித்தார் நீதிபதி குமாரசாமி



சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 12ம்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.    இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுவதும் படித்து பார்த்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.  

வழக்கை ஒத்திவைக்க கால அவகாசம் வழங்க முடியாது.   விசாரணையை தொடருங்கள் என்று கூறினார்.

இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று நீதிபதி கு