பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2015

கீழக்கரை தர்காவில் நடைபெற்ற யுவன்சங்கர் ராஜா திருமணம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா.  இசையமைப்பாளரான இவரின் முதல் காதல் திருமணம் விவகாரத்தில்
முடிந்தது.  அடுத்து செய்துகொண்ட திருமணமும் விவகாரத்தில் முடிந்தது.

இந்நிலையில் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி, யுவன்சங்கர் ராஜா என்ற தன் பெயரை மாற்றி, முஸ்லீம் பெயராக வைத்துக்கொண்டு, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாம் பெண்ணை இன்று மணம் முடித்தார்.

கீழக்கரை தர்காவில் இத்திருமணம் நடைபெற்றது.