பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2015

மடுவில் பறந்தது சமாதானப்புறா


news
 இலங்கைக்கு வருகை தந்துள்ள புனித பாப்பரசர் நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் வேண்டி சமாதானப் புறா பறக்கவிட்டார்.
 
 
நேற்று இலங்கைக்கு வருகை தந்த பாப்பரசர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு மடு மாதா திருத்தலத்திற்கு வருகைதந்துள்ளார். இந்த நிலையில் நாட்டில் சமாதானம் நிலவ வேண்டி சமாதானப் புறாவினை பறக்கவிட்டார்.