பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2015

முற்றாக  வெளிவந்த முடிவுகளில் கிளிநொச்சி முல்லை காலி மைத்திரி வெற்றி ,மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளதுமகிந்த குடும்பம் பதட்டத்தில்.டக்லஸ்,கே பி கருணா பிள்ளையான்  கோஸ்டி வேறு அவர்கள் காலில் தஞ்சம் 
முடிவுகளை அறிவித்தால் நாட்டில் குழப்பம் ஏற்படுமென காரணம் காட்டி தேர்தல் திணைக்களமும் பாதுகாப்பு பிரிவும் தர்க்கம் இழுபறி கிட்டதட்ட எல்லா முடிவுகளும் தேர்தல் செயலகத்தில் உறுதியாகி விட்டன மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளது முடிவுகளை  மெதுவாக அறிவிக்க தீர்வு இருதரப்புமே.யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் மட்டகளப்பு திருகோணமலை திகாமடுல்ல காலி கொழும்பு பதுளை கண்டி நுவரெலியா குருநாகல பொலநறுவ அனுராதபுரம் மாத்தளை   மைத்திரி வசம் .
மாத்தறை கேகாலை ரத்தினபுரி மொனராகலை  மகிந்த வசம் களுத்துறை மொனராகலை புத்தளம் கம்பகா கடும் போட்டியில் உள்ளன