பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜன., 2015

வேலணை மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை உடைப்பு


வேலணை மத்திய கல்லூரியில் முற்றத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் வடமாகாண முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட கல்வித்தாய் சிலை நேற்று இரவு ஈ.பி.டி.பி குழுவினரால் பொலிசாரின் அனுசரணையுடன் உடைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச்சிலையில் அன்னப்பறவை போன்ற அமைப்பு இருந்ததே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.