பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2015

கேரளாவில் சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தியதாக தகவல்



கேரள மாநிலம், வயநாடு அருகே உள்ள மானந்தவாடி அரசு சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஊழியர்களை வெளியே விரட்டிவிட்டு விடுதியில் இருந்த பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டன என்றும், 2 பெண்கள் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன என்றும் கூறப்படுகிறது.