பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2015

ஒபாமாவுக்கு எச்சரிக்கை


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தலையை துண்டித்து கொலை செய்வோம் என, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஒரு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். 


ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க முழுவீச்சில் இறங்கி உள்ளது. இதை கண்டித்து, இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஒபாமா தலையை துண்டித்து கொலை செய்வோம், அமெரிக்காவை இஸ்லாமிய தேசமாக மாற்றுவோம். அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஈராக்கின் சிறுபான்மை இனமான குர்திஸ் மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்துவோம் என அந்த வீடியோவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.