பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2015

திமுகவில் அண்ணன் தம்பிகளுக்கிடையே உச்சகட்ட யுத்தம்: நெப்போலியன்



திமுகவில் அண்ணன் தம்பிகளுக்கிடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்று நெப்போலியன் கூறியுள்ளார்.
திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள நடிகர் நெப்போலியன், சென்னையில் தனது ரசிகர் மன்றஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் அவர் கூறியதாவது, திமுகவில் சகோதர யுத்தம் உச்சத்தை எட்டிவிட்டது. இதை பார்த்து திமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்றும் நான் பா.ஜ.வில் சேர்ந்தது திருப்தியளிக்கிறது எனவும் கூறியுள்ளார்