பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2015

அனைத்து பதக்கங்கள், பட்டங்களும் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படுகிறது படங்கள் இணைப்பு

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகாவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜெனரல் பதவி  மீண்டும்

வழங்கப்பட்டுள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிடுகின்றார்.
அத்துடன் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சேவைக்காக அவருக்கு  வழங்கப் பட்டிருந்த  ரணவிக்ரம உட்பட சகல பட்டங்கள் மற்றும் பதக்கங்களை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்பதில்இராணுவப் பேச்சாளர் கூறினார்.