பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2015

இளம்றோயல்  விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி



எதிர்வரும் 08.02.2015 அன்று பெரியோருக்கான சுற்றுபோட்டியும் 15 .02.2015 அன்று இள ம்வயதினருக்கான  போட்டிகளும் நடைபெறவுள்ளன கடந்த ஆண்டு எல்லாக் கழகங்களில் இருந்தும் சிறப்பாக விளையாடிய ஒருவருக்கு ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது ஒன்றினை 7ெ ிபேர் கொண்ட குழுவினால் தெரிவு செய்து வழங்கவுள்ளனர் .இதற்கான தெரிவுக்காக  பின்வரும் வீரர்கள் வேட்பாளர்களாக  அறிவிக்கப்பட்டுளனர் லீஸ் யங் ஸ்டாரின் நிஷாத் சதானந்தன் ,யசிதன் உதயன் ,பிரதீஸ் சின்னதம்பி மற்றும் ப்ளூ ஸ்டாரின்^வீரர் ஒருவர் , தாய்மண்ணின் வீரர் ஒருவர் ரறோ யலின் நிஷாந்த் கந்தையா ,யசி பவான்