பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2015


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :21வது சுற்று நிலவரம்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம் 2, 31,172 வாக்குகள் ஆகும்.   வாக்கு எண்ணும் பணியில் 42 பேர் ஈடுபட்டுள்ளனர்.  வாக்கு எண்ணும் மையதுத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  தற்போது 21-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  21- வது சுற்றில் அதிமுக  1,37,786 வாக்குகளும், திமுக 50,255 வாக்குகளூம், பாஜக 4,619 வாக்குகளும் , சிபிஎம் 1,357 வாக்குகளும் பெற்றுள்ளன.