பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2015

இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள்


(காணொளி இணைப்பு)

இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)
இரு கால்களையும் இழந்து வாழ்வதற்கு வழியின்றி அன்றாட உணவிற்குகூட தவிக்கும் முன்னாள் போராளி.


வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது எனத் தெரியாது ஒருவேளை உணவினை மட்டுமாவது உட்கொள்ள போராடுவதோடு நோயுற்று இருக்கும் தாய்க்கு உரிய வைத்திய வசதிகளை பெற்றுகொடுக்க முடியாது வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் அவல நிலை.

வீடு, கிணறு, மலசலகூடம் என அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அவதியுறும் நிலை.

உதவிடும் நல்ல மனம் கொண்டோரே நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம்; 0779257576
வங்கி கணக்கு இலக்கம்; எம்.ஜெயந்தன்
8155005955
கொமர்ஷல் வங்கி, கிளிநொச்சி

மேலதிக தொடர்புகளுக்கு; ராம்
தொலைபேசி இலக்கம்      ;  00447448452286