பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2015

உடல் முழுவதையும் போர் வடுவைச்சுமந்து வாழ்வாதாரத்திற்குப் போராடும் மூத்த போராளிக்கு உதவிடுங்கள்

 (காணொளி இணைப்பு)
உடல் முழுவதையும் போர் வடுவைச்சுமந்து வாழ்வாதாரத்திற்குப் போராடும் மூத்த போராளிக்கு உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)
போரினால் இடது கால்,கை,கண் என்பவற்றை முற்றாக இழந்து நெஞ்சில் தோட்டாவினை சுமந்து வாழ்வாதாரத்திற்குப் போராடும் முன்னாள் போராளி.

தனது அன்றாட கடமைகளை செய்வதற்கு தனது பிறர் உதவவேண்டிய சுழ்நிலையில் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் அவலம்.

வலதுகாலும் உணர்ச்சிகள் அற்று காயங்கள் மாறாது போரின் கோடூரத்திற்கு உள்ளாகி இன்று வேதனையில் தவிக்கும் நிலை.

உதவும் நல்ல மனம் கொண்டோரே நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம்; 0774894365
வங்கி கணக்கு இலக்கம்; எம்.சுரேஸ்குமார்
74107937
இலங்கை வங்கி, புதுக்குளம்
மேலதிக தொடர்புகளுக்கு; ராம்
தொலைபேசி இலக்கம் ; 00447448452286