பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2015

முன்னாள் முதல்வரின் கணவர் காலமானார்


news
யாழ். மாநகர சபையின்  முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவின்  கணவரும்  , முதல்வரின்  பிரத்தியேக செயலாளருமான குணரத்தினம் பற்குணராசா செவ்வாய்க்கிழமை காலமானார்.

 
நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நல்லூர்  முருகன் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்