பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2015

யாழ் இந்து கல்லூரி விளையாட்டு விழா ஒத்தி வைப்பு ரயில் விபத்தில் மாணவன் சிக்கியதன் எதிரொலி

சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி நடைபெற்ற ரயில் விபத்தில் விபத்தில் மாணவன் காயமடைந்து ஆபத்தான கட்டத்தில்
இருப்பதால் வருடாந்த விளையாட்டுப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்து்ள்ளதாக பழையமாணவர் சங்கத்தலைவர் அறியத்தந்திருக்கின்றார்.
யாழ் இந்துக் கல்லூரியின் 2015 ஆம் ஆண்டிற்குரிய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளைய தினம்...