நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 18 பந்துகளில் அரை சதம் கடந்ததன் மூலம் குறைந்த பந்தில் உலக கிண்ண
போட்டியொன்றில் அடிக்கப்பட்ட அரை சதம் என்ற சாதனையை படைத்துள்ளார்.2007 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியின்போது கனடாவுக்கு எதிராக, 24 பந்துகளில் அரை சதம் கடந்ததன் மூலம் பிரெண்டன் மெக்கல்லம் வசம் இதுவரையில் இருந்து வந்த சாதனையை இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் 18 பந்துகளில் அரை சதத்தினை கடந்து உலக கிண்ண போட்டியில் தனது சாதனையை தானே தகர்த்துள்ளார்.England 123 (33.2 ov)
New Zealand 125/2 (12.2 ov)
New Zealand won by 8 wickets (with 226 balls remaining)
ICC Cricket World Cup - 9th match, Pool A
Played at Westpac Stadium, Wellington
20 February 2015 - day/night match (50-over match)
MATCH DETAILS |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼