பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2015

அவுஸ்திரேலிய ஓபன் /கலப்பு ஆட்டத்தில் ஹிங்கிஸ் பாஸ் ஜோடி வெற்றி ஆண்கள் தனி ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி

Martina Hingis (SUI) [7]
Leander Paes (IND) [7]
defeats
Kristina Mladenovic (FRA) [3]
Daniel Nestor (CAN) [3]
6-4 6-3
Complete
Not Before: 7:30pm 
 Men's Singles - Final
Novak Djokovic (SRB) [1]
defeats
Andy Murray (GBR) [6]
7-6(5) 6-7(4) 6-3 6-0
Complete
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின்
 சானியா மிர்சா  புரூனோ சோரஸ் (பிரேசில்) ஜோடி தகுதி பெற்றது. இந்த தொடரில் முதல் நிலை அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள சானியா ஜோடி,  கால் இறுதியில் நேற்று ஆஸ்திரேலியாவின் கேஸி டெல்லாகுவா  ஜான் பியர்ஸ் ஜோடியுடன் மோதியது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக  விளையாடி உள்ளூர் ஜோடியின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த சானியா ஜோடி 62, 62 என்ற நேர் செட்களில் மிக  எளிதாக வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால் இறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்  மார்டினா ஹிங்கிஸ் (சுவிஸ்) ஜோடி  63, 61 என்ற நேர் செட்களில் ஆண்ட்ரியா லவக்கோவா (செக்.)  அலெக்சாண்டர் பெயா (ஆஸ்திரியா) ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி  பெற்றது.  அரை இறுதியில் சானியா  புரூனோ ஜோடியுடன் ஹிங்கிஸ்  லியாண்டர் ஜோடி மோத உள்ளதால், பைனலில் சானியா அல்லது பயஸ் ஜோடி  விளையாடுவது உறுதியாகி உள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நம்பர்  1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 62, 62 என்ற நேர் செட்களில் டொமினிகா சிபுல்கோவாவை (ஸ்லோவகியா) மிக எளிதாக வென்று  அரை இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு கால் இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 36, 64, 46 என்ற செட் கணக்கில் சக வீராங்கனை  மேடிசன் கீஸிடம் போராடி தோற்றார். - See more at: http://www.thinakkural.lk/article.php?sports/zmahidlmnc3661e761813f8314998wtssndfc86fa1c6e0da5510c3b8nv2yi#sthash.gMKvSEdi.dpuf