பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2015

போரினால் கண்பார்வையினை முற்றாக இழந்து கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரதிற்கு போராடும் முன்னாள் போராளிக்கு உதவிடுங்கள்

 (காணொளி இணைப்பு)

போரினால் கண்பார்வையினை முற்றாக இழந்து கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரதிற்கு போராடும் முன்னாள் போராளிக்கு உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)
போரினால் பாதிக்கப்பட்டு கண்பார்வையினை முற்றாக இழந்து கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரதிற்கு போராடும் முன்னாள் போராளி.


இத்தகைய அவலத்தில் வறட்சியின் பிடியிலும் சிக்கித்தவிக்கும் கொடூரம். தனது மனைவின் தினசரி கூலி வேலையில் கிடைக்கும் பணத்தில் வாழ்வாதாரத்திற்கு போராடும் நிலையில் தனது மகனின் கல்வியை மேம்படுத்த முடியாது தவிக்கின்றனர்.

உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உதவிக்கரங்கள் கொடுத்திடுங்கள்.

தொலைபேசி இலக்கம்; 0770195155
வங்கி கணக்கு இலக்கம்; தென்னக்கோன் சரத்
048-2-001-2-0073472
மக்கள் வங்கி, கிளிநொச்சி

மேலதிக தொடர்புகளுக்கு; ராம்
தொலைபேசி இலக்கம்      ;  00447448452286