பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2015

திண்டாடும் ரொனி அபொட்! தப்புமா பிரதமர் பதவி


அவுஸ்திரேலியாவில் பிரதமர் மீதான அதிருப்தியினால் லிபரல் கட்சியினுள் பிளவு ஏற்பட்டுள்ளது. தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பிற்கு கோரிக்கைகள் வலுக்கின்றன. பிரதமர் மீதான அழுத்தம் கூடுகிறது, அது போன்று எதிர்ப்பு வலுக்கின்றது.
இதன் காரணமாக 30 லிபரல் கட்சியினர் வாக்கெடுப்பை நடத்தும் படி தெரிவித்துள்ளனர். அதே சமயம் இந்த வாக்கெடுப்பு தேவையில்லை என பிரதமர் ரொனி அபொட் நிராகரித்து வருகின்றார்.
அண்மையில் நடந்த மாநிலத் தேர்தல்களில் தோல்வியை தழுவிய அபொட கட்சி தற்போது பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.
அதேபோன்று மக்கள் மத்திலும் அபொட் அரசாங்கம் தற்போது பலத்த எதிப்பை சம்பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.