பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2015

கே.பிக்கு தொடர்ந்தும் தடை


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், நாட்டைவிட்டு
வெளியேறுவதை தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் 26 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.