பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2015

ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்றம் கலைப்பு


மிக விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
மேலும், நாடாளுமன்ற தேர்தல் நடாத்தப்படவுள்ள நிலையில் ஏப்ரல் 23ஆம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.