பக்கங்கள்

பக்கங்கள்

14 மார்., 2015

புங்குடுதீவு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் தின வெள்ளிக்கிழமை விசேட பூசை அன்னதானம் நடை பெறுகின்றது உங்கள் உறவுகளின் நினைவாகவும்,
பிறந்தநாட்கள்,குடும்ப விருத்திக்காகவும் பூசைகள் நடைபெறுகின்றன 13.3.2015 திரு அம்பலவாணர் தில்லைவனம் அவர்களின் நினைவாக கனடா திரு.அ.தியாகலிங்கம் அவர்களால் நடத்தப்பட்டன