பக்கங்கள்

பக்கங்கள்

2 மார்., 2015

நாடாளுமன்ற கேண்டீனில் 29 ரூபாய் மதிய உணவு சாப்பிட்ட மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் நாடாளுமன்ற உணவகத்தில் மதிய உணவு உண்டார். .


நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் 70-ல் உணவகம் இயங்குகிறது. இன்று மதியம் அங்கு சென்ற பிரதமர் மோடி, 29 ரூபாய் கொடுத்து மதிய உணவை சாப்பிட்டார்.
அவர் சாப்பிட்டது சைவ உணவாகும். 

அப்போது அங்கு குழுமியிருந்த எம்.பி.க்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
மோடி நாடாளுமன்ற கேண்டீனுக்கு வந்து உணவு சாப்பிட்டதை மற்ற கட்சி எம்.பி.க்கள் வியப்புடன் பார்த்தனர்.