பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2015

நெடுந்தீவிலும் 43 பேருக்கு சத்துணவு பொதிகள்; வழங்கி வைத்தார் ரணில்



யாழ்ப்பாணத்துக்கான விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க நெடுந்தீவு பகுதிக்கான விஐயம் மேற்கொண்டு
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கர்ப்பிணி தாய்மார் 43பேருக்கு சத்துணவு பொதிகள் வழங்கி வைத்தார்.







 
இதற்கான இந்நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன. இதன்போது மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும்  மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் கடற்படை உயர அதிகாரிகள்  கலந்து கொண்டு உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.