பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2015


வவுனியா மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்ற 5464 பேருக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் எம்.பி. மற்றும் காணி ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஆர். ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டு காணி உறுதிகள் வழங்கிய போது பிடிக்கப்பட்ட படம்.