பக்கங்கள்

பக்கங்கள்

13 மார்., 2015

இன்று தமது 75வது பிறந்த நாளை கொண்டாடும் புலவர் 
ஈழத்து சிவானந்தன்
இந்த தமிழ்மகனுக்கு  இன்று வது பிறந்த நாள் எமது இதய பூர்வமான  வாழ்த்துக்கள்  நான் நினைகிறேன் இந்த தமிழனுக்கு இதுவரையிலும் உரிய விருதுகளோ பாரட்டுக்களோ வந்து சேரவில்லை அல்லது போதவில்லை . தீவுப்பகுதியில் இவர்  ஏறாத ஆன்மீக அரசியல் மேடைகளே இல்லை அர்த்த சாமத்திலும் நித்திரை மறந்து ஆன்மீக பேச்சை கேக்க வைக்கும் திறன் இவருக்குமட்டுமே இருக்கிறது இவரோடு இணைந்து அரசியலில் களம் கண்ட காலங்கள் நிறையவே தமிழுக்காக சமயத்துக்காக ஏராளம் அற்பணிப்புகளை செய்துவிட்டு அடக்கமாக இருக்கும் ஒரு அரிய மனிதர் கனடாவில் கூட கலை இலக்கிய  படைப்புகளில் கொடி கட்டி பறந்தவர் கனடா மண்ணை விட்டு வெளியே செல்ல முடியாத இக்கட் டான சூழலும் இவருக்கு ஒரு இடைஞ்சலாக  உள்ளது இருந்தாலும் இன்னும் இன்னும் நீடூழி வாழ்க புலவரே