பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2015

பாரிஸ் சென்ட் கேர்மைன் கழகத்தின் அற்புத சாதனை

 இன்று நடைபெற்ற  அரைக் காலிறுதியாட்டத்தில் செல்சீ மைதானத்தில் நடைபெற்ற மீள்
விளையாட்டில் பரிசின்  நம்பிக்கை நட்சத்திரம் இபரகொவிசுக்கு 38ஆம் நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட பத்து வீரரக்ளுடன் பலமிக்க செல்சீயுடன் களமாடி 1-1  ஆக்கியது பாரிஸ் .இதன்போதுநீடிக்கபட்ட முப்பது நிமிடத்தில் மீண்டும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலினைப் போட எதிரணி மைதானத்தில் அதிக கோல்கள் போட்டமை  என்ற விதிகளின் படி பாரிஸ் காலிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது மற்றைய போட்டியில் ஜெர்மனியின் பயர்ன் மியூனிச் உக்ரைனின் டோனட்ச்கை  என்ற ரீதியில் வென்றது டான்ட்ச்கும் மூன்றாம் நிமிடத்தில் இருந்து ஒரு வீரர் குறைவாகவே  கொண்டே  விளையாடியது