பக்கங்கள்

பக்கங்கள்

6 மார்., 2015

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் மேதா மீது தாக்குதல்

பிரான்ஸ் பாரிஸில் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளராக இருக்கும்  மேதா எனப்படும்  துரைசாமி அரவிந்தன் நேற்றிரவு
அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குசென்று கொண்டிருந்த போ து அவரது இல்லத்துக்கு முன்னாள்  வைத்து தலையில் பலமாக தாக்கப்படடுள்ளார்  தலையில் பதினேழு தையல்கள் கையில் ஆறு தையல்கள் போடப்படுள்ளன . ஆபத்தான கட்டத்தை அதனடி விட்டார்  மண்டை நோட்டில் சிறு வெடிப்பும் ஏற்படுள்ளது தனது அலுவலகத்தில் இருந்து பேரூந்து மூலம் 30 நிமிடங்கள் பயணம் செய்து வீட்டுக்கு முன் இறங்கி சென்ற போதே ஒருவர் ஒப்லமாக இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார் மேத்தா கீழே விழுந்ததும் தொடர்ந்து தாக்கப்பட்டுள்ளார்