பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2015

ரணிலுக்கும் விக்கிநேஸ்வரனுக்கும் மானப்பிரசியானி மரியாதையை செலுத்தாத நிலை



வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட
போதும் இருவரும் கைலாகு கொடுத்துக் கொள்ளவில்லை .அத்துடன் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசவுமில்லை.
 
கடந்த சில வாரங்களாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் பனிப்போர் இடம்பெற்று வருகின்றது.
 
 
இந்த நிலையில் வளலாயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் நேருக்கு நேர் இருவரும் சந்தித்துக் கொண்ட நிலையில் பிரதமர் ரணில் வடக்கு முதல்வரை கண்டுகொள்ளவில்லை அதேபோல வடக்கு முதல்வர் பிரதமர் ரணிலை கணக்கெடுக்காமல் ஜனாதிபதியை வரவேற்று அவருடன் மாத்திரமே கதைத்துக் கொண்டார்.