பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2015

காரைநகரில் பேரூந்து தரிப்பிடங்களை களை திறந்து வைத்தார் டக்லஸ்

காரைநகர் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்காக கையளித்தார்.(08.03.2015)
முன்னதாக வலந்தலை சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான காணியினை அமரர் கந்தையா ஆறுமுகம்பிள்ளை அன்பளிப்பு செய்திருந்தார். இதேபோன்று களபூமி ஊரிச்சந்தி பெரியமதவடிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு பஸ்தரிப்பு நிலையத்தையும் செயலாளர் நாயக...