பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2015

யங் ஸ்டார் சாதனை இதுவரை ஆறு கிண்ணங்கள் எதுவரை தொடரும்


இன்று நடைபெற்ற தியாகி சிவகுமாரன் ஞாபகார்த்தக்  கிண்ணத்துக்கான போட்டிகளில் முதலாம் இடத்தை அடைந்துள்ளது .
இது தொடராக இரண்டாவது தடவை பெற்ற சுற்றுகே கிண்ண  வெற்றியாகும் (2014,2015)
சுவிஸ் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பின் கீழ நடைபெற்றுவரும் இந்த பருவகால உள்ளரங்க சுற்றுக்களில் 11 இல் 6 கிண்ணங்களை வென்று தர வரிசையிலும் இதற்கு அடுத்து உள்ள கழகமான யங் பெர்ட்சை விட  அதிக வித்தியாசத்தில் முதலாம் இடத்தை தக்க வைத்துள்ளது . கடந்த தடவை இதே குற்றுகின்னதுக்கான போட்டியில்  எமது இரண்டு கழககங்கலுமே  இறுதியாட்டத்துக்கு வந்து முதலாம் இரண்டாம் இடங்களை கைப்பற்றியமை நினைவிருக்கும் இன்று வரை நடைபெற்ற 11 சுற்றுக்களின் புள்ளிவிபர ஆவணங் களில் இருந்து
1.எல்லா (11)சுற்றுகளிலுமே அரை இறுதிக்கு வந்து சாதித்தமை
2.11 சுற்றில் 9 இல் இறுதியாட்டதுக்கு வந்தமை
3. 6 இல் முதல் இடத்தை  அடைந்தமை
4.3 இல் இரண்டாம் இடம் ஒரு மூன்றாம் இடம் ஒரு நான்காம் இடம்
இங்கு யங்  இரண்டாம் மூன்றாம் அணிகள் வந்த  புள்ளிவிபரம் சேர்க்கப்படவில்லை