பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2015

இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மோடி

எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன்மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் இந்திய பிரதமர் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று  மன்னாருக்கும் விஜயம் செய்யவுள்ளார்
-