பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2015

சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது



கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.  சென்னையில் தொடங்கிய கூட்டத்தில் மதிமுக, தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள், மமக, தமிழ்மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.