பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2015

முன்னாள் பிரதியமைச்சர் குணவர்தன கைது



news
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிடம் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) அவரை கைது செய்துள்ளனர்.
 
கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான இரும்பு மோசடி சம்பவங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.