பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2015

குஷ்புவுக்கு புதிய பதவி : சோனியாகாந்தி அறிவிப்பு

குஷ்புவுக்கு புதிய பதவி : 
சோனியாகாந்தி அறிவிப்பு


நடிகை குஷ்பு திமுகவிலிருந்து சோனியாகாந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  இவருக்கு கட்சியில் என்ன பதவி என்று இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று கட்சியின் தலைவர் சோனியாகாந்தி,  குஷ்புவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக  நியமனம் செய்தார்.   

குஷ்பு உள்ளிட்ட 17 பேரை செய்தி தொடர்பாளராக நியமித்துள்ளார் சோனியா. அஜய் மக்கான் உள்ளிட்ட 4 பேருக்கு மூத்த செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.