பக்கங்கள்

பக்கங்கள்

31 மார்., 2015

இலவச தொடர்பு சேவை கிடைக்கும் இடங்கள் இவை

கொழும்பு கோட்டை ரயில் நிலையம்,
புறக்கோட்டை பொது மற்றும் தனியார் பேருந்து நிலையம்,
ஸ்ரீ தலதா மாளிகை,
புறக்கோட்டை மிதக்கும் சந்தை,
கொழும்பு சட்டக் கல்லூரி,
கொழும்பு பொது நூலகம்,


தெஹிவளை மிருகக்காட்சி சாலை,
கொழும்பு குதிரைத் திடல்,
போலிஸ் தலைமையகம்,
காலி ரயில் நிலையம்,
யாழ் ரயில் நிலையம்,
கோட்டை டச்சு வைத்தியசாலை,
காலி முகத்திடல்,
பத்திரமுல்லை நெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம், கொழும்பு நூதனசாலை,
கராப்பிட்டிய வைத்தியசாலை,
இரத்தினபுரி நூதனசாலை,
பொலனருவ ஆதார வைத்தியசாலை,
மாத்தறை பேருந்து நிலையம்,
பொலணறுவ ரயில் நிலையம்,
மாத்தறை ரயில் நிலையம்,
மிரிஜாவில தாவரவியல் பூங்கா,
யாழ் பொது நூலகம்,
கண்டி ரயில் நிலையம் மற்றும்
பேராதனை ரயில் நிலையம்