பக்கங்கள்

பக்கங்கள்

22 மார்., 2015


 இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய மூத்த ஊடகவியலாளர் கெளரவிப்பு விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான பி. பாலசிங்கம், சி. சண்முகராஜா, இ.பாக்கியராசா, க. அரசரட்ணம், க.லோரன்ஸ் கூஞ்ஞா, க.ப.சிவம், ஆகியோரை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோஸப் ஆண்டகை பொன்னாடை போர்த்தி விருது வழங்கிக் கெளரவித்தார்.