பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2015

இந்திய வீரர் முகமது ஷமி ஆட்ட நாயகனாக தேர்வு


ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், வெள்ளிக்கிழமை நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. 

முதலில் ஆடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 44.2 ஓவரில் 182 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. 39.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. 

3 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் முகமது ஷமி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.