பக்கங்கள்

பக்கங்கள்

31 மார்., 2015

கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன


வவுனியா மாவட்டத்தில் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.வினோதலிங்கம் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
இதன்படி 24 பிரதேச சபை உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்வில் வவுனியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.