பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2015

சுவிட்ஸர்லாந்து- இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் (Didier Burkhalter) இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற காலையுணவில் கலந்துகொண்டார்.
இலங்கைக்கு சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் ஒருவர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டமை இதுவே முதற்தடவையாகும்.
டிடீயர் புர்கால்ட்டர் கடந்த ஆண்டு சுவீட்ஸர்லாந்து கூட்டமைப்பின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.