பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2015


மீண்டும் ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்துள்ளது. இந்த முறை தியாகுவிடமிருந்து என் அஞ்சலுக்கே வந்திருக்கிறது.

இந்த மின்னஞ்சல் வருத்தத்தை ஏற்றுப் போராட்டத்தைக் கைவிட முடியாது என்றேன்.
பிறகு இப்போது இறுதிச் செய்தியாக நடுவர்களின் 'பெருமுயற்சியில்' தியாகு நேரில் வந்து வருத்தம் தெரிவித்து விசாரணையை ஏற்பதாகச் சொல்ல இருக்கிறார் என்று தகவல்.
நல்லது. 
அப்படி நிகழ்ந்தால் மகிழ்ச்சி.
ஊடகங்கள் வள்ளுவர் கோட்டத்துக்கு வருக.
மணி : 9.