பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2015

கி.வீரமணி வீடு முற்றுகை - 10 பேர் கைது



மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் விழா நடத்திய திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு கண்டனம் தெரிவித்து சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டை, இந்து மகா சபை அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர்.  போலீசார் தடுத்து நிறுத்தி 10 பேரை கைது செய்தனர்.