பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2015

தள்ளாடிய வாகனங்கள் 175 பேர் கைது

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளில் 175பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கைதானவர்களில் 91 மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் 59 முச்சக்கர வண்டி சாரதிகளும் லொரி சாரதிகள் நான்கு பேர், கார் சாரதிகள் எட்டுப் பேர் மற்றும் தனியார் பஸ் சாரதிகள் இருவரும் அடங்குகின்றனர்