பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2015

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்


எதிர்வரும் காலத்தில் தேசிய அடையாள அட்டையில் சில மாற்றங்களைக் கொண்டுவர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
பயோ மெற்றிக் முறையிலான தேசிய அடையாள அட்டை ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான யோசனைத் திட்டமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை குறித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட உள்ளது.
ஆட்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளா