பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2015

மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி


பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மொட்ரோ ரயில் மூலம் தவுலா குவான் பகுதியில் இருந்து துவாரகாவிற்கு சென்றார். இது குறித்து அவர் டுவிட்டரில், மெட்ரோ ரயில் பயணம் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. டெல்லி மெட்ரோவுக்கும், மெட்ரோ திட்ட தலைவர் ஸ்ரீதரனுக்கும் எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.