பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2015

பாரிவேந்தருடன் விஜயகாந்த் சந்திப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.   இதை தடுக்க அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசிடம் முறையிட விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து இன்று பல்வேறு கட்சி தலைவர்களையும் அவர் நேரில் சந்தித்து பேசினார்.

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரை சென்னை அசோக்நகரில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார்