பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2015

ஜே.வி.பியின் இணைப்பு காரியாலயம் யாழில் திறந்து வைப்பு

 
ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட இணைப்பு காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை 10.30 மணியளவில் கொழும்புத்துறை பண்டியன்தாழ்வு பகுதியில் வைத்து ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,மத்திய குழு உறுப்பினரும் விமல் ரட்ணாயக்க மற்றும் யாழ்.மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.